” உலகில் உள்ள பலம்பொருந்திய அரசியல் தலைவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். இப்படியான ஒரு தலைவரே எமது நாட்டை ஆள்கின்றார். இது சிலருக்கு சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம். எனவே, எமது ஜனாதிபதியை காக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை அவர் நிச்சயம் மீளக் கட்டியெழுப்புவார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.”
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
