ஊரடங்கு உத்தரவைமீறிய 924பேர் கைது!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 30 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடந்த 4 ஆம் திகதியிலிருந்து இன்று காலை 6 மணிவரை 924 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 104 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles