“எனது மனைவி அரசியலுக்கு வரமாட்டார்” – சஜித் உறுதி!

தமது குடும்பத்தில் உள்ள எவரையும் அரசியல் களத்தில் இறக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது மனைவி ஜலனி பிரேமதாச அரசியலுக்கு வருவதற்கு தயாராகிவருகின்றார் என வெளியாகும் தகவலையும் எதிர்க்கட்சி தலைவர் மறுத்துள்ளார்.

” எப்போதும் அவர் சமூக ஆர்வவராகவே செயற்படுவார். நாட்டு மக்களின் நலனுக்காக எனது மனைவி அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றார். நானோ, எனது மனைவியோ குடும்ப அரசியலில் ஈடுபடவில்லை.” – எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles