எம்.பியானார் மனோ கணேசன்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.

அத்துடன், சைபர் முஸ்தபா மற்றும் ரிஷாட் கட்சி உறுப்பினர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சித்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Related Articles

Latest Articles