ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது சம்மேளனம் நாளை (30.11.2020) கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கட்சி உறுப்பினர்களும், தோழமைக்கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்திக்கான புதிய யாப்பும் வெளியிடப்படவுள்ளது.