கசிப்பு உற்பத்தியில் ஈட்பட்ட நபர் லுணுகலையில் கைது!

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் 19 ஆம் கட்டை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 37 வயதுடைய நபர் ஒருவர் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 18 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles