கண்டியில் 110 , மாத்தளையில் 108, நுவரெலியாவில் 64 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று!

மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் வேகமாக பரவிவருகின்றது. நேற்றைய தினமும் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 64 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 110 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 108 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles