கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் பெயர்ப்பலகை திறந்து வைப்பு

கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் புதிய பெயர்ப்பலகை இன்று (04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் எஸ். ஜோதீஸ்வரனின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலையின் பழைய மாணவர்களினால் இந்த பெயர்ப்பலகை அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க. யோகா

Related Articles

Latest Articles