குளவிக்கொட்டு: 14 தோட்ட தொழிலார்கள் பாதிப்பு!

 

பொகவந்தலாவ, கொட்டியாகல தோட்டத்தில் , கொட்டியாகல பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 12 பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Related Articles

Latest Articles