‘கொட்டகலை, டிக்கோயா, ஹப்புத்தளையில் கொரோனா மரணங்கள் பதிவு’

நாட்டில் மேலும் 42 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் மூவரும், மே 11 முதல் ஜுன் 2 ஆம் திகதிவரை 39 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

20 ஆண்களும், 19 பெண்களுக்மே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles