நாட்டில் மேலும் 59 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 624,863 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், 18,556 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.