கொரோனாவால் ஒரே நாளில் 38 பெண்களும், 33 ஆண்களும் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 71 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.

38 பெண்களும், 33 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles