கொழும்பு கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

கொழும்பு கோட்டை மற்றும் கொள்ளுப்பட்டியில் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles