சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு

சந்திரனுக்கு விண்வௌி வீரர்களை மீள அனுப்பும் திட்டத்தை 2026 செப்டம்பர் வரை நாசா ஒத்திவைத்துள்ளது.

சந்திரனின் Lunar பகுதிக்கு அடுத்த ஆண்டு விண்வௌி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் ஒரு வருடத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

சந்திரனின் Lunar பகுதிக்கு இறுதியாக 1972 ஆம் ஆண்டு விண்வௌி வீரர்கள் சென்று வெற்றிகரமாகத் திரும்பியிருந்தனர்.

Artemis III எனும் இந்த திட்டத்தில் மேலும் தொழில்நுட்ப மேம்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டியுள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்படுத்தப்பட்டதாக நாசா கூறியுள்ளது.

விண்வௌி வீரர்கள் பயணிப்பதற்கான விண்வௌி ஓடமோ, அவர்கள் அணிவதற்கான விண்வௌி ஆடைகளோ இதுவரை தயார்ப்படுத்தப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles