‘சிறைக்குள் இரும்புப் பெண்’ – உலக நாடுகள் கடும் கண்டனம்!

மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சாங் சூகி க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கு சர்வ்தேச ரீதியாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாட்லீட் இது முற்று முழுதாக அரசியல் நோக்கம் கொண்ட  ஒரு தீர்ப்பு என கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர் ஜோசப் போரேலும் இது   முற்று முழுதாக அரசியல் நோக்கம் கொண்ட  ஒரு தீர்ப்பு என கூறியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோனி பிளிங்கனும் இது ஒரு நீதியற்ற தீர்ப்பு மியன்மாரில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சங் சூகியையும்  சிறை வைக்கப்பட்டுள்ள ஏனைய ஜனநாயக  ரீதியில்தெரிவு செய்யப்பட்ட  அதிகாரிகளையும் விடுதலை செய்யுமாறு மியான்மர் ஆட்சியாளர்களை கோருவதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ்சும் மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜாவோ லிஜியன் அண்டை நாடான மியான்மரில்ஜனநாயகத்தை  தக்க வைப்பதற்கு அனைவரும் அரசியல் யாப்பில் உள்ள படி சட்ட வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டுமென கூறியுள்ளார்.

இது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தீர்ப்பு எனவும் விரைவில் மியான்மரில் ஜனநாயகம் மீண்டும் மலர வேண்டுமெனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles