ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின்னர் நிமல் அணியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதன்போதே சுதந்திரக்கட்சியின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கு அவர் நிமல் அணியினர் தெரிவித்துள்ளனர் .