அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபகச் கட்டாயம் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.