ஜனாதிபதி மாளிகையிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு!

ஜனாதிபதி மாளிகையை, போராட்டக்காரர்கள் நேற்று முற்றுகையிட்ட பின்னர், இரகசிய அறையொன்றில் இருந்து பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது.
 
ஐந்தாயிரம் ரூபா நோட்டுகள் அடங்கிய பணத்தை போராட்டக்காரர்கள் கணக்கிட்டு, அதனை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்துள்ளனர்.
 
பணத்தின் சரியான பெறுமதி இன்னும் தெரியவரவில்லை, அது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles