ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலை வாருவதற்கு பஸில் ராஜபக்ச முயற்சிக்கின்றார் என குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
” நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர். அவருக்கு தடை ஏற்படுத்தாமல் அவர் வழியில் பயணிக்க அனுமதித்தால் இந்ந நாடு முன்னேறும். ஆனால் காலை வாருவதற்கு பஸில் ராஜபக்ச முற்படுகின்றார். இதற்கு இடமளிக்க கூடாது. நான் ஜனாதிபதியின் பக்கம் நிற்பேன்.” எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.










