டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் கடந்த 3 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சுற்றிவளைப்பு, தேடுதல்களின்போது 75 சாராய போத்தல்களும், 570 லீற்றர் கசிப்பும், கசிப்பு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
க.கிசாந்தன்










