டிசம்பருக்கு முன் தேர்தல் நடத்தப்படும்- மஹிந்த

நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என  தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தேர்தலுக்கும் தமது அணி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles