டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாதாம்!

டீசல் விலை குறைக்கப்பட்டிருந்தாலும், பஸ் கட்டணத்தில் மாற்றம் வராது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

ஒரு லீற்றர் டீசலின் விலை நேற்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், பஸ் கட்டணம் குறைக்கப்படுமா என கெமுனு விஜேரத்னவிடம் வினவப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related Articles

Latest Articles