லிந்துலை, தங்ககலை தோட்டத்தில் இன்று முற்பகல் 9 மணி அளவில் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட 5 பெண் தொழிலாளர்களும், இரு ஆண்தொழிலாளர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கௌசல்யா
