தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப். 15 முதல் ஆரம்பம்

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவையொன்று எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மடு தேவாலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles