சபை முதல்வர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையிலேயே தினேஸை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










