தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும்

 

எதிர்​காலத்​தில் ஏதேனும் தீவிர​வாத தாக்​குதல்​ நடந்​தால் ஆபரேஷன் சிந்​தூர் மீண்டும் தொடங்​கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்​நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹைத​ரா​பாத்தில் நேற்று நடை பெற்ற விடு​தலை தின சிறப்பு நிகழ்ச்​சி​யில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்​தி​யா​வுக்​கும் பாகிஸ்​தானுக்​கும் இடையி​லான போர் நிறுத்​தம் யாரோ ஒரு​வரின் தலை​யீட்​டால் ஏற்​பட்​டதா என்று சிலர் கேட்​கிறார்​கள். நான் அதை தெளிவுபடுத்த விரும்​பு​கிறேன்.

தீவிர​வா​தி​களுக்கு எதி​ரான நடவடிக்கை யாரோ ஒரு​வரின் தலை​யீட்​டால் நிறுத்​தப்​பட​வில்​லை. இன்​றைய இந்​தி​யா​விடம் எதிரி​களின் கண்​களைப் பார்த்து பதிலளிக்​கும் திறன் உள்​ளது.

இந்​தியா பாகிஸ்​தான் இடையே​யான மோதலை நிறுத்​தி​ய​தில் 3-ம் தரப்புக்கு பங்கு இல்லை என்​பதை இந்​தியா ஏற்​கெனவே திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது. அதைத்​தான் தற்​போது பாகிஸ்​தானும் ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

எதிர்​காலத்​தில் ஏதேனும் தீவிர​வாத தாக்​குதல்​ நடந்​தால் ஆபரேஷன் சிந்​தூர் மீண்டும் தொடங்​கும்​. இதில்​ சமரசத்​துக்​கு இடமில்​லை. ” – எனவும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles