தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய நிலையில் 15 கிலோ கோதுமைமா!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மானிய விலையின் அடிப்படையில் கோதுமை மாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

இதன்படி 15 கிலோ கோதுமை மா 80 ரூபாபடி வழங்கப்படும். இதன்மூலம் அவர்களுக்கு கிலோவுக்கு 40 ரூபா நிவாரணம் வழங்கப்படுகின்றது.

ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

…..

அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

….

அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles