நசீர் அஹமட்அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கம்

அரசுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பொறுப்பை ஏற்ற மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்..

Related Articles

Latest Articles