நவீன மயப்படுத்தப்பட்ட காங்கேசன்துறை துறைமுகம் நாளை மறுதினம் திறப்பு

காங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் சனிக்கிழமை துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறக்கப்படவுள்ளது.

காங்கேசன் துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கம், குடிவரவு – குடியகல்வு கட்டிப்பாட்டுப் பிரிவு போன்றவற்றை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அவையே நாளைமறுதினம் திறக்கப்படவுள்ளன.

துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர், திணைக்களப் பணிப்பாளர், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உள்ளடங்கிய குழு நாளைமறுதினம் காங்கேசன்துறை வருகின்றது.

Related Articles

Latest Articles