நாடளாவிய ரீதியில் நாளைய தினம் எரிவாயு சிலிண்டர்கள்  விநியோகிக்கப்படும்- லிட்ரோ

நாடளாவிய ரீதியில்  எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் நாளைய தினம்  50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள்  விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles