எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பினார்.
எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கோப் – 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 6 ஆம் திகதி அங்கு சென்றார்.
எகிப்தில் வைத்து ஜனாதிபதி முக்கிய சந்திப்புகளையும் நடத்தியிருந்தார்.
