நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளன.
நாளையும், நாளை மறுதினமும் குறித்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.