நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை…!

வடக்கு, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அடை மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பிறகு மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles