நாட்டில் மேலும் 2,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles