நாட்டில் மேலும் 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 91 பேர் குணமடைந்துள்ளனர். 232 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 44 ஆயிரத்து 903 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
