நாளொன்றில் ஒரேயொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது

நாட்டில் நீண்ட இடைவெளியின் பின்னர் நாளொன்றில் ஒரேயொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(15) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,416 ஆக அதிகாித்துள்ளது.

Related Articles

Latest Articles