நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 330 குடும்பங்களைச் சேர்ந்த, ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வெள்ளம் மற்றும் மண்சரிவால் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நால்வர் காணாமல் போயுள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும், 168 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.










