நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் இதொகா போட்டி?

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த தரப்பினர் பொதுத்தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

எனினும், நுவரெலியா மற்றும் வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் யானை சின்னத்தில் களமிறங்குவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது.

இவ்விரு மாவட்டங்களிலும் சிலிண்டர் கூட்டணி யானை சின்னத்திலேயே வரும் என தெரியவருகின்றது. இதொகா பிரதிநிதிகள் நுவரெலியாவில் யானை சின்னத்தின்கீழ் போட்டியிடவுள்ளனர்.

Related Articles

Latest Articles