பசறை, கோணகலை காவத்த தோட்ட பகுதியில் கொழுந்து கொய்துகொண்டிருந்த இரு பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் , பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
ராமு தனராஜா