பதவி விலகிவிட்டாரா கம்மன்பில? வெளியான தகவல்

அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவியை அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்யவில்லை – என்று மற்றுமொரு அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தற்போது அமைச்சர் உதய கம்மன்பில ஏன் பங்கேற்பதில்லை, அவர் பதவி விலகிவிட்டாரா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரமேஷ் பத்திரண இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles