பதுளை வலய மட்ட ஆங்கில தினப் போட்டியில் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயம் முதலிடம்

பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ், சிங்கள மொழி மூலப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பதுளை வலய மட்ட ஆங்கில மொழித் தினப் போட்டியில் பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன் ஊவா மாகாண மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ளனர்.

இதன்படி, கை எழுத்து (பிரிண்ட் ஸ்கிரிப்ட் ) போட்டியில் தரம் -04 மாணவன் ஏ.அம்சிக்க உமேசன், தரம்-05 மாணவன் எம். மிரோன், தரம்-03 மாணவன் எம்.ஜே. ஜாசிம் ஆகியோர் முதலாம் இடங்களைப் பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர். கவிதைப் பாராயணம் போட்டியில் தரம்-03 மாணவன் ஜெ.ஆர்.எஃப். ஜேம்ஸ் அன்டனி 03 ஆம் இடத்தையும், தரம்- 05 மாணவன் எம்.மிரோன் 02 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுடன் பாடசாலையின் அதிபர் கே. மகேந்திரன், உப அதிபர் திருமதி. ஜே.எஸ்.விஸ்வம், மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆங்கிலப் பாட ஆசிரியைகளான திருமதி .டீ.ஏ.எஃப். ரினோஷா, திருமதி. பீ.தனூஜா ஆகியோரையும் படத்தில் காணலாம்.

பசறை நிருபர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles