Homeஉள்நாடு உள்நாடுசெய்தி பதுளையில் ஆணொருவர் சடலமாக மீட்பு March 2, 2023 பதுளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் இன்று ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 55 வயதுடைய நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். ராமு தனராஜா Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles சினிமா காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (08.10.2026) உள்நாடு அடுக்கடுக்காக நோய்களைக் கூறி ஷிரந்திக்கு பிணை கோரிய சட்டத்தரணிகள் Latest Articles சினிமா காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (08.10.2026) உள்நாடு அடுக்கடுக்காக நோய்களைக் கூறி ஷிரந்திக்கு பிணை கோரிய சட்டத்தரணிகள் உள்நாடு மகாசங்கத்தினரை இலக்கு வைக்கிறது என்பிபி அரசு: சபையில் சீறிய நாமல் செய்தி மடுல்சீமையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது Load more