பரபரப்புக்கு மத்தியில் மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி துறப்பு!

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன, தான் வகித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார் என அறியமுடிகின்றது.

இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி துறந்துள்ளார்.

Related Articles

Latest Articles