பலமான அணியாக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வோம்!

உள்ளாட்சிசபைத் தேர்தலை பலமான அணியாக எதிர்கொள்வோம். அதற்கான தயார்படுத்தல்களில் தற்போது ஈடுபட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு புதிதாக வேட்பு மனு கோருவதற்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என எமக்கு அறியகிடைக்கின்றது. எனவே, புதிதாக வேட்புமனு கோருவதற்குரிய சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படக்கூடும்.
எனவே, புதிதாக வேட்புமனுக்களை முன்வைக்க தயாராக வேண்டும். கட்சியை காட்டிக்கொடுக்காதவர்கள்தான் எமக்கு முக்கியம். எம்மைவிட்டு சென்றவர்களுக்கு மக்கள் ஆதரவில்லை என்பது அண்மையில் நடைபெற்ற தேர்தலில் உறுதியானது.
வடக்கு, கிழக்கு, 13 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் ஒற்றையாட்சிபோன்ற விடயத்தில் உறுதியான கொள்கையில் இருக்கும் ஒரே கட்சி எமது கட்சியாகும். அந்த கொள்கையுடனேயே பயணிக்கும்.” – என்றார்.
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles