இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி புதிய விலைப்பட்டியல் இன்றைய தினத்துக்குள் வெளியிடப்படவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. அதன்பின்னர் உள்நாட்டு பால்மா விலைகளும் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே தற்போது மீண்டும் விலை அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.










