பிணங்களை வன்புணர்வு செய்யும் நபர்கள்; கல்லறைகளுக்கு பூட்டு

பாகிஸ்தானில் பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட நபர்கள் அதிகரித்து வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மனநிலையில் உள்ளவர்கள் கல்லறைகளை தோண்டி பெண்ணின் உடல்களை வெளியே எடுத்து வன்புணர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இறந்த பெண்களின் கல்லறைக்கு பூட்டு போட்டு வைப்பதாக அந் நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles