மரக்கறிகளின் விலை மும்மடங்காக அதிகரிப்பு

மரக்கறிகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக மரக்கறி மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகள் போதியளவில் சந்தைக்கு வந்து சேருவதில்லை எனவும் 40 வீதமான மரக்கறிகளே சந்தைக்கு கிடைப்பதாகவும் அவர்கள் அதற்கான காரணம் கூறுகின்றனர். அது தொடர்பில் பேலியகொடை பொது சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கையில், சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோ 350 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை விற்கப்படுவதாகவும் போஞ்சி ஒரு கிலோ 500 ரூபாவிலிருந்து 600 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அதேவேளை கறிமிளகாய் ஒரு கிலோ 400 ரூபா வுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் பாகற்காய் 450 மற்றும் 500 ரூபாவிற்கு விற்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே வேளை மரக்கறிகள் பெருமளவு விளையும் மலையக பகுதிகளிலும் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்து காணப்படுவதாகவும் அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles