பலாங்கொடை, ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் நேற்றைய தினம் வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பலாங்கொடை ராசகல ஹெரமிட்டிகல 54 ஆம் பிரிவைச் சேர்ந்த 44 வயதுடைய (த. சுப்பிரமணியம்) இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர்.
M.F.M.Ali
