மஹிந்தவுக்கு இராணுவ பாதுகாப்பு கோருகிறது மொட்டு கட்சி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பிலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு உடனடியாக இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்தவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே வலியுறுத்தினார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

” மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை விரைவில் அம்பலப்படுத்துவோம்.

எனவே, நாட்டின் தற்போதைய நிலைமையில் மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பை அரசாங்கம் வழங்க வேண்டும்.” – என்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles