மின்தடையை நீடிக்க வேண்டிய அவசியமில்லை-(PUCSL)

எதிர்வரும் ஜனவரி மாதம் வரை மின்சாரத் தடையை நீடிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனக ரத்நாயக்க,

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் அண்மையில் பழுதடைந்த இரண்டு மின் உற்பத்தி அலகுகளும் அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அக்டோபர் இறுதிக்குள் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிட்டால், மின்வெட்டை நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நிலக்கரி கொள்முதல் சாத்தியம் என்பதை இப்போது காண்கின்றோம்.

இலங்கையில் தற்போது தினசரி இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படுகின்றது.

இந்த நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 ஆவது அலகு பழுதுபார்க்கப்பட்ட பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பராமரிப்புக்காக அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள மற்றைய மின் உற்பத்தி அலகும், அடுத்த வாரத்திற்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles